Header Ads

சஹ்ரானுக்கு நெருக்கமான அபு மசூத் பேருவளையில் கைது

தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானிடம் பயிற்சிகளை பெற்றாரென சந்தேகத்தின் பேரில் ஒருவர் நேற்றிரவு பேருவளை அம்பேபிட்டியவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவனெல்லையை சேர்ந்த 20 வயதுடைய அபு மசூத் என்ற இந்த இளைஞரிடம் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

No comments

Powered by Blogger.