ஜனாதிபதி தேர்தலுக்கு இவ்வளவு தொகை செலவா?
“ ஜனாதிபதி தேர்தலுக்கு 4500 மில்லியன் ரூபா செலவாகும் என
மதிப்பிடப்பட்டுள்ளது. 23 வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம்
செலுத்தியுள்ளனர்.
வேட்பாளர் எண்ணிக்கை கூடினால் செலவும் கூடும். குரோத பேச்சுக்கள் மற்றும் பிரசாரங்கள் சமூக ஊடகங்களில் கட்டுப்படுத்தப்படும்.
முகநூல் மற்றும் யூரியூப் ஊடகங்களுடன் நாம் பேச்சு நடத்தியுள்ளோம். தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன…”
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சற்று முன் செய்தியாளர்களிடம் சொன்னார்.
(தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்கும் விபரம் இணைக்கப்பட்டுள்ளது.)

Post a Comment