Header Ads

பொதுஜன பெரமுனவுக்கும் சுதந்திர கட்சிக்குமான ஒப்பந்தம் கைச்சாத்தானது

SLFP - SLPP இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது
ஶ்ரீரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் சற்றுமுன்னர் கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று (10) முற்பகல் ஶ்ரீலங்கா அறக்கட்டளை நிறுவனத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பது தொடர்பில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைசாத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.