கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டை குடியுரிமை தொடர்பில் மீண்டும் சந்தேகம்
கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டை குடியுரிமை சட்ட ரீதியாக விலக்கிக் கொள்ளப்பட்டதா என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக பேராசிரியர் சந்திரகுப்த தெனுவர தெரிவித்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் நாட்களில் நீதிமன்றத்தை நாட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளதால் அது தொடர்பில் கருத்து தெரிவிக்க முடியாத போதிலும், அவர் இரட்டை குடியுரிமை பெற்றவர் என்பது விசாரணை மூலம் உறுதியாகி உள்ளதாக பேராசிரியர் கூறியுள்ளார்.
எதிர்த்து கேள்வி கேட்பதற்கு பயப்படக்கூடிய நபராக அவர் இருந்தாலும் கூட அவரை எதிர்த்து கேள்வி கேட்கும் உரிமை தமக்கு இருப்பதாக பேராசிரியர் சந்திரகுப்த தெனுவர தெரிவித்துள்ளார்.

Post a Comment