Header Ads

அல்லாஹ்வின் அருளால் கோட்டாபயவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்

மதுமாதவ அரவிந்தவை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தானே முன்னின்று செயற்பட்டதாக கோட்டாபய ராஜபஷவின் பிரதான சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தெரண ஊடகத்தின் எஸ்எம்எஸ் வருவதற்கு முன்னதாக கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு எஸ்எம்எஸ் மூலம் இந்த விடயத்தை அறிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

இனவாதிகளின் இணைத்துக் கொண்டு இந்த பயணத்தை முன்கொண்டு செல்லமு என்று அவர் கூறியுள்ளார்.

அதேபோன்று அல்லாஹ்வின் அருளால் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புக்கள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இருப்பதாக சட்டத்தரணி அலி சப்ரி கூறியுள்ளார்.


No comments

Powered by Blogger.