Header Ads

ரத்தன தேரரின் ஆதரவு கோட்டாபய ராஜபக்ஷவுக்காம்



ஜனாதிபதி தேர்தலில் பொதுஜனபெரமுன வேட்பாளர் கோதாபய ராஜபக்‌ஷவிற்கு ஆதரவு வழங்கு தயாராக உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரோ நேற்று தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றுறு(5) பிக்குமார்கள் கலந்து கொண்ட கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றும் போதே ரத்ன தேரோ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க ஐதேகவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு தனது முழுமையான ஆதரவினை வழங்கி வருகிறார்.

குறித்த இருவரும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதானிகள் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.