சஹ்ரான் ஹாசிமுடன் அமைச்சர் ஹக்கீம்; அதிர்ச்சி வீடியோ
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹரான் ஹசீம் உள்ளிட்ட குழுவினருடன் கலந்துரையாடும் வகையிலான காணொளியொன்று வெளியாகியுள்ளது.
colombotoday இணையத்தளம் இந்த செய்தியை இன்று வெளியிட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக மொஹமட் சஹரான் ஹசீம் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment