Header Ads

ஸ்ரீ ரங்காவின் வாகன விபத்து வீடியோ


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமுமான ஜே.ஸ்ரீரங்கா வவுனியாவில் 2011ஆம் ஆண்டு எதிர்கொண்ட வாகன விபத்து தற்போது மீண்டும் பேசுப் பொருளாக மாறியுள்ளது.
இந்த வாகன விபத்து தொடர்பில் ஜே.ஸ்ரீரங்காவிடம் வாக்குமூலம் பதிவு செய்து, அவரை வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்ட மாஅதிபர் உத்தரவு பிறப்பித்த நிலையிலேயே இந்த விடயம் மீண்டும் பேசுப் பொருளாக மாறியுள்ளது.
இந்த வாகன விபத்து தொடர்பான காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவை கைது செய்து அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து வவுனியா நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



Powered by Blogger.