ஜனாதிபதி வேட்பாளராக சமல் ராஜபக்ஷ கட்டுப்பணம் செலுத்தினார்
நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான
கட்டுப்பணத்தை, தேர்தல்கள் ஆணைக்குழுவில் செலுத்தியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் இன்று காலை செலுத்தினார்.
இந்த தேர்தலில் தமிழ் பேசும் ஒருவர் முதன் முறையாக கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் இன்று காலை செலுத்தினார்.

Post a Comment