Header Ads

தடை செய்யப்பட்ட இயக்க உறுப்பினர்கள் என்று நான்கு இலங்கையர்கள் லண்டனில் கைது

லண்டனில் 4 இலங்கையர்கள் கைது  
லண்டனின் லுட்டான் விமான நிலையத்தில் வைத்து நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
தடை செய்யப்பட்ட இயக்கமொன்றின் உறுப்பினர்கள் எனக் கருதப்படும் இலங்கைப் பிரஜைகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
35 வயது பெண் ஒருவரும் கைதானவர்களில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
counter-terrorism பொலிஸ் பிரிவினால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.