இசுறு தேவபிரிய பதவி நீக்கப்பட்டதாக கூறியது பொய்யா?
மேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் இசுறு தேவபிரிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார்.
அவ்வாறான எந்தவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
Post a Comment