புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுப் புள்ளிகள் விபரம் இதோ!
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற
புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த தகவலை
பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி, மாவட்ட ரீதியான வெட்டுப் புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ் மாவட்டங்களுக்கான வெட்டுப் புள்ளிகளின் பட்டியல் இதோ:
கொழும்பு 154
கண்டி 154
மாத்தளை 154
யாழ்ப்பாணம் 153
கிளிநொச்சி 152
மன்னார் 151
வவுனியா 152
முல்லைதீவு 152
மட்டக்களப்பு 152
அம்பாறை 153
நுவரெலியா 152
பதுளை 151
திருகோணமலை 151

Post a Comment