Header Ads

HIV காரணமாக சமூகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள ஒரே குடும்பத்தின் 06 பிள்ளைகள்

எச்.ஐ.வி தொற்று காணப்படுவாக தெரிவித்து சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்துள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பெண் குழந்தைகள் கவலை வெளியிடுகின்றனர்.

தாய் மற்றும் தந்தையை இழந்துள்ள தமக்கு, எச்.ஐ.வி தொற்று காணப்படுவதாக பிரதேச மக்களும், பாடசாலை சமூகமும் தெரிவித்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், சமூகத்தில் தமக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தகவல் - ட்ரூ சிலோன்

No comments

Powered by Blogger.