Header Ads

UNP பாராளுமன்ற உறுப்பினரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு


ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு பிணை நிபந்தனை ஒன்றை மீறிய குற்றத்திலேயே இவருக்கு எதிராக  இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.