Header Ads

தொண்டாவின் சாகா கொட்டகலை கருப்பு திகாவுடன் இணைந்தார்


முன்னாள் பிரதேசசபை உறுப்பினரும் தொண்டமானின் விசுவாசியும்  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொட்டகலை பத்தனை பிரதேச அமைப்பாளருமாகிய இராமையா மலர்வாசகம் (கருப்பு) உட்பட பலர் தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்துள்ளார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமாகிய பழநி திகாம்பரம் முன்னிலையில் 10/10 அமைச்சில் இணைந்து கொண்டார்.

04 தடவைகள் நுவரெலியா பிரதேசசபையின் உறுப்பினராக இருந்து,  தற்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்  பத்தனை பிரதேச அமைப்பாளர்  இயங்கிவந்த நிலையிலே இன்று தொழிலாளர் தேசிய சங்கத்துடன்  இணைந்தார்

ராமசந்திரன்



No comments

Powered by Blogger.