கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவை தெரிவித்துள்ள UNP ராஜபக்ஷ
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான விஜேதாஸ ராஜபக்ஷ தனது ஆதரவை பொதுஜன பெரமுனவுக்கு அறிவித்துள்ளார்.
அதன்படி ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றியடையச் செய்ய தான் ஆதரவளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்ற போதும், அவர் அந்த அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு அமைச்சுப் பதவியை பெற்றிருந்தமை கூறத்தக்கது.

Post a Comment