காலி மாவட்டம் காலி தேர்தல் தொகுதிக்கான முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, காலி தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச வெற்றிப் பெற்றுள்ளார். சஜித் பிரேமதாச 31,248 வாக்குகளையும், கோட்டாபய ராஜபக்ஷ 31,108 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
Post a Comment