யாழ்ப்பாணம் மாவட்டம் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, நல்லூர் தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச வெற்றிப் பெற்றுள்ளார்.
சஜித் பிரேமதாச 27,605 வாக்குகளையும், கோட்டாபய ராஜபக்ஷ 1836 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
Post a Comment