யாழ்ப்பாணம் மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இதோ!
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி,
புதிய ஜனநாயக முன்னணி (சஜித் பிரேமதாச) பெற்றுக்கொண்டுள்ள வாக்குகள் - 27,065
பொது ஜன பெரமுன (கோட்டாபய ராஜபக்ச) பெற்றுக்கொண்டுள்ள வாக்குகள் - 1836
சிவாஜிலிங்கம் - 659
தேசிய மக்கள் சக்தி (அநுரகுமார திசாநாயக்க)பெற்றுக்கொண்டுள்ள வாக்குகள் - 166

Post a Comment