முதலாவது உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு வௌியானது
இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்ட 2019 ஜனாதிபதி தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவு சற்றுமுன்னர் வௌியிடப்பட்டன.
அதன்படி, காலி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பின் முடிவுக் வௌியாகியுள்ளன.
அதில் கோட்டாபய ராஜபக்ஷ 25,099 வாக்குகளையும் சஜித் பிரேமதாச 9093 வாக்குகளையும் அநுரகுமார திசாநாயக்க 2450 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Post a Comment