Header Ads

டக்ளஸ் மற்றும் தொண்டமானுக்கும் அமைச்சுப் பதவிகள்?





இந்த அமைச்சரவையின் பிரதமராக மஹிந்த ராஜபக்க்ஷ நியமிக்கப்பட உள்ளதுடன், அந்த அமைச்சரவையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நால்வருக்கு முக்கிய அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்படவுள்ளன.

அதேசமயம் டக்ளஸ் தேவானந்தா , ஆறுமுகம் தொண்டமான் ஆகியோருக்கும் அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்படவுள்ளன.

இந்த இடைக்கால அமைச்சரவை சில காலங்களுக்கென்றும் உடனடியாக பொதுத் தேர்தலொன்றுக்கு செல்வது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் தெரிகிறது.

No comments

Powered by Blogger.