ஏ.எச் .எம் பௌசிக்கு எதிராக விசாரணை நடத்த தீர்மானம்
சிரேஷ்ட அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான ஏ.எச் .எம் பௌசி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிதீர்மானித்துள்ளது.
இன்று இடம்பெற்ற கட் சியின் செயற்குழு கூட்டத்தில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் அவரின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமையின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக வர முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

Post a Comment