Header Ads

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியும் சஜித் வசம்





யாழ் மாவட்டம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச வெற்றிப் பெற்றுள்ளார்.

சஜித் பிரேமதாச  20792 வாக்குகளையும், கோட்டாபய ராஜபக்ஷ 1617 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Powered by Blogger.