காங்கேசன்துறையிலும் சஜித் அபார வெற்றி
யாழ் மாவட்டம் காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.
காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச வெற்றிப் பெற்றுள்ளார்.
அதன்படி,
புதிய ஜனநாயக முன்னணி (சஜித் பிரேமதாச) பெற்றுக்கொண்டுள்ள வாக்குகள் - 23,773
பொது ஜன பெரமுன (கோட்டாபய ராஜபக்ச) பெற்றுக்கொண்டுள்ள வாக்குகள் - 1688
சிவாஜிலிங்கம் - 475
தேசிய மக்கள் சக்தி (அநுரகுமார திசாநாயக்க)பெற்றுக்கொண்டுள்ள வாக்குகள் - 101

Post a Comment