Header Ads

அநுராதபுரம் தபால் மூல வாக்குகள் கோட்டாவிடம்





அநுராதபுரம் மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி,

தேசிய மக்கள் சக்தி (அநுரகுமார திசாநாயக்க)பெற்றுக்கொண்டுள்ள வாக்குகள் - 2740

புதிய ஜனநாயக முன்னணி (சஜித் பிரேமதாச) பெற்றுக்கொண்டுள்ள வாக்குகள் - 15,367

 பொது ஜன பெரமுன (கோட்டாபய ராஜபக்ச) பெற்றுக்கொண்டுள்ள வாக்குகள் -  28,957

Powered by Blogger.