மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்கவை நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய வங்கியில் தற்போது பணியாற்றுகின்றவர்களுள் மிகவும் சிரேஷ்ட உறுப்பினராக கலாநிதி நந்தலால் வீரசிங்க சிரேஷ்ட பிரதி ஆளுநராக பதவி வகிக்கின்றார்.
Post a Comment