Header Ads

இன்று திடீர் அதிரடியில் இறங்கிய ஜனாதிபதி கோட்டாபய

ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஷ வேரஹெரவில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை தற்போது மேற்கொண்டுள்ளார்.


இதன்போது, அவர் அந்த அலுவலகத்தின் செயற்பாடுகளை அவதானித்துள்ளார்.
 
அத்துடன் வேரஹெரவில் உள்ள மோட்டார் வாகன பதிவு அலுவலக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.
Powered by Blogger.