Header Ads

சஜித்துக்கு மீண்டும் ஏமாற்றம் - UNP சிரேஷ்ட உறுப்பினர்கள் எடுத்துள்ள தீர்மானம்


ஐக்கிய தேசிய கட்சி தலைவர் பதவியை சஜித்துக்கு வழங்காமல் இருக்க    UNP சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானத்துள்ளதாக நம்பகமாக அறிய முடிகிறது.

பிரதமர் வேட்பாளராக சஜித்தை அறிவிக்க ஏற்கனவே அக்கட்சி சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானத்துள்ள நிலையில் அதற்கு பதில் அளித்துள்ள சஜித் கட்சி தலைமையை வழங்காவிட்டால் தான் பிரதமர் வேட்பாளராக களமிறங்க போவதில்லை என கூறியுள்ளார்.

கட்சி தலைமையை சஜித்துக்கு வழங்காமல் தலைமைத்துவ குழு ஒன்றை நியமிக்க UNP சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானத்துள்ளதாக நம்பகமாக அறிய முடிகிறது.
Powered by Blogger.