Header Ads

கொரோனா வைரஸ் - உலக அரங்கில் சாதனை படைத்தது இலங்கை

கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு கொழும்பு IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 43 வயதுடைய சீனப் பெண் தற்போது பூரணமாக குணமடைந்து வருகிறார்.


மருத்துவமனையில் இந்த பெண்ணிற்கு மேலதிக சிகிச்சை எதுவும் தேவை இல்லை என்றாலும் அந்தப் பெண் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளார் என ஐ.டி.எச் மருத்துவமனையின் ஆலோசகர் டாக்டர் ஆனந்த விக்ரமசிங்க தெரிவிக்கிறார்.
Powered by Blogger.