Header Ads

கஞ்சா இலைச் சின்னத்தில் போட்டி?

எமக்கு சின்னம் முக்கியம் இல்லை, கஞ்சா இலைச் சின்னத்தில் போட்டியிட்டாலும் தாம் வெற்றி பெறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறியுள்ளார்.

சின்னம் எதுவானாலும் வெற்றிபெறுவது தாமே என்று அவர் கூறியுள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து வௌியிட்ட சந்தர்ப்பத்திலே அவர் இதனைக் கூறியுள்ளார்.

2018ம் ஆண்டு புதிய சின்னமான மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டியதாகவும், ஆகவே சின்னம் எமக்கு முக்கியமில்லை என்றும், மஹிந்த காற்றே வீசுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Powered by Blogger.