Header Ads

ஏ.எச்.எம்.டீ. நவாஸ் மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக நியமனம்

ஏ.எச்.எம்.டீ. நவாஸ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதா ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
Powered by Blogger.