நீண்ட நேரம் இடம்பெற்ற ரணில் - கரு கலந்துரையாடல்
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியவர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று (19) இரவு சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிக்கலில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துதவம் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment