தேர்தலை 02 மாதம் பிற்போட அரசாங்கம் நடவடிக்கை
மாகாண சபைத் தேர்தலை, பொதுத் தேர்தல் நடத்தப்பட்டதில் இருந்து 02 மாதங்கள் வரை பிற்போடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
இது தொடர்பான பிரேரணை ஒன்று அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்பிக்கப்பட உள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபோல டி சில்வா கூறியுள்ளார்.
அந்த பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதியைப் பெற்று மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Post a Comment