Header Ads

​பைசர் முஸ்தபாவின் அதிரடி கருத்து - தான் புர்காவுக்கு எதிரானவன்

தான்  புர்க்காவுக்கு எதிரானவன் எனவும் அது பாதுகாப்பு தொடர்பான விடயம் எனவும் முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.


சிங்கள் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தான் இலங்கையன் எனவும் தனது அரசியல் பயணத்தில் சிங்களம் முஸ்லிம் தமிழ் பேகர் என ஒரு இணத்தினை மையப்படுத்தி சேவை செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.