சுதந்திர தினத்தன்று இலங்கையில் நிகழ்த்தப்பட உள்ள புதிய சாதனை
72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 500 அடி நீளமும் 30அடி அகலமும் கொண்ட தேசிய கொடி ஒன்று நீர்மாணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கபபட்டுள்ளது.
சீதாவகபுரவில் உள்ள விகாரை ஒன்றில் இது உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீதாவகபுர பிரதேச வாசிகள் மற்றும் பௌத்த சங்கமும் இணைந்து கொடியை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
சுதந்திர தினத்தன்று காலை 1500 அடி உயரத்தில் அமைந்துள்ள சீதாவகபுர - யகஹட்டுவாவ என்ற கல்லில் இநந்த தேசிய கொடி தொங்கவிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment