Header Ads

சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபை - வர்த்தமானி வெளியானது!


தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் கிழக்கில் கல்முனை தொகுதியிலுள்ள சாய்ந்தமருது மக்களுக்கான தனியான புதிய நகரசபையை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் இரவு(14) வெளியானது!

இதனடிப்படையில் எதிர்வரவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலின் பின்னர் சாய்ந்தமருதின் புதிய நகர சபை எதிர்வரும் 2022 மார்ச் 20 முதல் உத்தியோகபூர்வமாக இயங்கும்.

இந்த நகரசபையை பெறுவதற்காக கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களை சாய்ந்தமருது மக்கள் முன்னெடுத்து வந்தனர்.

முன்னாள் பிரதமர் ரணில் மற்றும் முன்னாள் கபினட் அமைச்சர்களான ரிஷாட் மற்றும் ஹகீம் ஆகியோரும் நேரடியா சென்று வாக்குறுதிகளை வழங்கி தேர்தல் முடிந்ததும் இழுத்தடிப்பு செய்து வந்தனர்.

Powered by Blogger.