Header Ads

சற்று முன்னர் வௌியான செய்தி - சுதந்திர கட்சியும் பெரமுனவும் இணநை்து எடுத்துள்ள தீர்மானம்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒன்றிணைந்து´ஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானய´ என்ற கூட்டணியில் போட்டியிடும் என தெரிவிக்கப்படுகின்றது.


தாமரை மொட்டு சின்னத்தில் இந்த கூட்டணி போட்டியிடும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை எதலைவராகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தவிசாளராகவும் நியமிக்க இணக்கம் வௌியிடப்பட்டுள்ளது.

பசில் ரஜபக்ஷ அந்த கூட்டணியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Powered by Blogger.