யாருக்கு அந்தப் பதவி? சஜித் அணிக்கா - ரணில் அணிக்கா?
சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க ஐக்கிய தேசிய முன்னனி பாராளுமன்ற குழு அனுமதி வழங்கியுள்ள நிலையில் நாளை இடம்பெறும் கட்சி செயற்குழு இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
கூட்டணி செயலாளர் பதவிக்கு மும்முனை போட்டி இடம்பெறுவதாகவும் ரஞ்சித் , நவீன், ரவி ஆகியோர் இந்த பதவியை பெற முயற்சித்து வருவதாக கூறப்பட்டது.
சஜித் அணி ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க தீர்மானித்துள்ள போதும் ரனில் அணி ரவியை அல்லது நவீனை நியமிக்க தீர்மானித்துள்ளதாக கூறப்பட்டது.

Post a Comment