பொதுத் தேர்தல் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் எடுத்துள்ள முடிவு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இம்முறை சில மாவட்டங்களில் தனித்துப்போட்டியிடவும் சில மாவட்டங்களில் சஜித் கூட்டணியில் போட்டியிடவும் எதிர்ப்பார்த்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்
எதிர்வரும் 6 ம் திகதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீடம் கூடி இறுதி தீர்மானம் ஒன்றை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment