உலகை பெரிதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்
(கொவிட் -19) தொற்றால் இலங்கையர்களை வௌிநாடுகளுக்கு பணிக்காக அமர்த்தும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
Post a Comment