பெண்களின் உள்ளாடைகளில் தர்ம சக்கரங்கள் ஒட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வர்த்தகம்
பெண்களின் உள்ளாடைகளில் ஒட்டுவதற்கான வைத்திருந்த சந்தேகத்தில் தர்மசக்கரம் 1180 உடன் சந்தேகநபர் ஒருவரை நேற்று முன்தினம் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறிப்பிட்ட நபர தங்கொட்டுவ பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.
பொலிஸ் புலனாய்வு துறைக்கு கிடைத்த தகவல்களின்படி மொஹட்டு முல்ல பிரதேச ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் சோதனை செய்யும்போது குறிப்பிட்ட தர்ம சக்கரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பின்னர் குறிப்பிட்ட ஆடை தொழிற்சாலை உரிமையாளரை கைது செய்து விசாரித்தபோது அந்த தர்மச் சக்கரங்கள் அப்பிரதேசத்தில் உள்ள பிரபல ஆடைத் தொழிற்சாலை ஒன்றுக்கு வழங்குவதற்காக வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட தர்ம சக்கரங்கள் பெண்களின் உள்ளாடைகளில ஒட்டி தைத்து அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வர்த்தகம் பற்றி தெரிய வந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
கைப்பற்றப்பட்ட பொருள் மற்றும் நபர் மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்
பட்டுள்ளனர்.

Post a Comment