Header Ads

பிரதமர் பொலிஸாருக்கு விடுத்துள்ள உத்தரவு

அத்தியவசியப் பொருட்களை விநியோகம் செய்வதற்கு வாகனங்களுக்கு அனுமதிப் பத்திரங்களை வழ்குமாறு பிரதமர் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அத்தியவசியப் பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளை பொருளாதார மத்திய நிலையங்களுக்கு விநியோகம் செய்வதற்கு வாகனங்ளுக்கு அனுமதி வழங்குமாறு பிரதமர் கூறியுள்ளார்.

அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் போக்குவரத்தில் எந்தவிதமான தடைகளையும் ஏற்படுத்த வேண்டாம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பிரதமரின் அலுவலகம் இதனைக் கூறியுள்ளது.
Powered by Blogger.