அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வௌியிட்டுள்ள முக்கிய செய்தி
மக்கள் சுகாதார ஆலோசனைகளை மீறியிருந்தால் எதிர்வரும் இரண்டு வாரங்களில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை பாரியளவு அதிகரிக்க கூடுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அந்த சங்கம் விடுத்த ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இதனை தவிர்ப்பதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டாவது இலங்கையர் குணமடைந்துள்ளார்.
அவர் இன்று மருத்துவமனையில் வெளியேறியுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர் உட்பட கொவிட் 19 வைரஸ் காரணமாக நாட்டில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான 102 பேர் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் குணமடைந்து வெளியேறியுள்ள சீன பெண்ணும் அடங்குகின்றார்.
நேற்றைய தினம் 5 பேர் புதிதாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் நான்கு பேர் வெளிநாடுகளில் இருந்து நாட்டை வந்தடைந்த இலங்கையர்களாவர்.
இந்தநிலையில் அடையாளங் காணப்பட்டவர்களில் 100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Post a Comment