நாட்டின் கொரோனா தொற்றும் அபாயம் நிறைந்த பிரதேசங்கள் இவைதான்
நாட்டின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் சாத்தியம் நிலவுவதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி புத்தளம், கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் பல பகுதிகளிலும் தென் மாகாணத்தின் சில இடங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடிய அதி கூடிய சாத்தியம் உள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

Post a Comment