Header Ads

அரச சேவையாளர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தி

அரச சேவையாளர்களின் ஏப்ரல் மாதத்திற்குறிய சம்பளத்தை உரிய திகதிக்கு முன்னராகவே வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஏப்ரல் மாதம் 10ம் திகதிக்கு முன்னதாக ஏப்ரல் மாதத்திற்குறிய சம்பளம் வழங்கப்பட உள்ளது.

நிதியமைச்சின் செயலாளர் இதனைக் கூறியுள்ளார்.

அதேநேரம் ஓய்வூதியம் பெறுவோரின் ஏப்ரல் மாதத்திற்குறிய ஓய்வூதியத் தொகை ஏப்ரல் 03ம் திகதி வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்
Powered by Blogger.