Header Ads

தபால் மூலம் வாக்களிப்பதற்கு மே 4 இற்கு முன்னர் விண்ணப்பிக்கவும்

postel-vote

பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை மே மாதம் 4 ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் ஒப்படைக்குமாறு, தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


சுகாதாரத் துறையினரின் ஆலோசனைகளுக்கமைய, பொதுத் தேர்தலை ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்த, தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.


இதற்கமைய, அரச ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை தற்போது கையளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.