Header Ads

அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களின் பணிகளை ஆரம்பிக்க தீர்மானம்

சகல அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களின் பணிகளை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இதன் முதற்கட்ட பணிகள் இன்று (17) ஆரம்பமாகியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
Powered by Blogger.