Header Ads

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைது

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா புத்தளம் பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

நேற்றையதினம் விசாரணைக்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கத்தினால் அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், நேற்று முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் கைது செய்யப்பட்டிருந்தார்.

Powered by Blogger.