இலங்கையில் 07 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம் - முஸ்லிம் ஒருவருக்கும் பதவி
ஏழு அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த விபரம் வருமாறு:
எஸ்.எம். மொஹமட் - நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்த அமைச்சு
ஜே.ஜே.ரத்னசிறி - பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சு
எஸ்.ஹெட்டியராச்சி - சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சு
என்.பி. ஹபுவின்ன - பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சு
ஜே.எம்.பி ஜெயவர்தன - உள்நாட்டு வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு
மேஜர் ஜெனரல் ஏ.கே.எஸ் பெரேரா - வேளாண்மை, நீர்ப்பாசனம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சு
மேஜர் ஜெனரல் சஞ்சீவா முனசிங்க - சுகாதார அமைச்சு

Post a Comment