Header Ads

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நீக்கியது அமெரிக்கா

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை நீக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.


அமெரிக்க பிரஜாவுரிமையில் இருந்து நீங்கியோர் பட்டியலை அமெரிக்க உட்துறை அலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுறிமை நீக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த காலாண்டு அறிக்கையின்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்க பிரஜாவுரிமை கொண்டவரல்ல என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.